சனி, 15 நவம்பர், 2014

பயணங்கள் 

பொதுவாக நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பயணங்கள் . 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பயணங்கள் பிடிக்கும் . உள்ளூரிலேயே நாம் பார்க்காத இடங்கள் எத்தனையோ உண்டு .இதில் வெளியூர்ப் பயணங்களுக்கு எங்கே போக ?

இதெல்லாம் சும்மா சொல்வது . வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதற்கு நாம் சொல்லும் காரணங்களில் ஒன்று . இன்னொன்று பணம் செலவழிக்காமல் இருப்பவர்கள் சொல்வது .இன்னும் பலர் ஈடுபாடு காட்டாமலே இருப்பதும் ஒரு காரணம் .

எப்படியானாலும் அடிக்கடி பயணிப்பவர்கள் நிறைய உண்டு . பயணத்தை விரும்பிச்செய்பவர்களும் நிறைய உண்டு.

விரும்புவதும் திட்டமிடுதலும் மிக முக்கியமானவை .

தொடர்ந்து எழுதுவேன். 

வெள்ளி, 27 ஜூன், 2014

வண க்கம் .

என்னு டைய  முதல் இடுகை இது . தொடர்ந்து எழுதுவேன் .

நன்றி .

செங்கதிரவன்